இதற்கான விண்ணப் பங்கள் ஆகஸ்ட் 1 முதல் 25 வரை அரசு தேர்வுகள் இயக்ககம், மாவட்ட முதன்மை கல்வி அலு வலகங்கள், மண்டல துணை இயக்குநர் அலு வலகங்கள் ஆகியவற்றில் கிடைக்கும். விண்ணப்பங்களை, கூடுதல் செயலாளர் (தொழில்நுட்ப தேர்வு), அரசு தேர்வுகள் இயக்க கம், கல்லூரிச் சாலை, சென்னை என்ற முக வரிக்கு 25ஆம் தேதிக் குள் அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது. இலவசத் திட்டங்கள்: தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 30- தமிழக அரசு மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் ஆகியவற்றை இலவச மாக வழங்கும் திட் டத்தை எதிர்த்து சுப்பிர மணியம் பாலாஜி என் பவர் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த இலவச திட் டங்களுக்கு ஆகும் மொத்த செலவுகள் எவ் வளவு என்றும், மொத்த அடக்க விலை எவ்வளவு என்றும் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது.
மேலும் இது சம் பந்தமாக தமிழக அரசு வெளியிட்ட சட்டதிட் டங்கள் அடங்கிய அர சாணையையும் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கூறியுள்ளது.