நமதூர் அதிரை பைத்துல்மால் துபை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ரமலான் சிறப்பு ஆலோசனை அமர்வு, துபை-டேராவிலுள்ள கோட்டைப்பள்ளி முதல் மாடியில் இன்ஷா அல்லாஹ் இஷா தொழுகைக்குப்பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரம் : இஷா தொழுகைக்குப் பிறகு
நாள் : 28-07-2011 / வியாழன்
இடம் : கோட்டைப்பள்ளி, துபை-டேரா
தொடர்புக்கு : 050-4737200, 055-5188249
துபை மற்றும் அருகிலுள்ள அதிரைவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அதிரை பைத்துல்மால் துபை கிளை நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
ABM-துபை கிளை செயலர்
24-07-2011