"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
21 ஆகஸ்ட் 2011

சிந்திக்க சில வரிகள் ...

0 comments

நல்லதை பேசு ,அல்லது மௌனமாக இரு - (புகாரி முஸ்லிம் )

அண்டைவீட்டாரிடம் சிறந்தவரே அல்லாஹ்விற்கு சிறந்தவர் - (திருமதி)

கொடுக்கும் கரம் வாங்கும் கரத்தை விட சிறந்தது - ( புகாரி )

பெற்றோர் பொருத்தம் இறை பொருத்தம் - (திருமதி)

பெற்றோர் கோபம் இறை கோபம் - (திருமதி)

நீ வரும்புவதையே உனது சகோதரனுக்கு விரும்பு - (புகாரி முஸ்லிம் )

தந்தை தன் பிள்ளைகளுக்கு தரும் மிக சிறந்த அன்பளிப்பு அழகியே ஒழுக்கமே - (திருமதி)

பிறரை இழிவாக கருதுவதே ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாகும் - (திருமதி)

துரும்பசெளுத்த எண்ணமின்றி கடன் வாங்குபவர் திருடரே - ( முஸ்லிம் )

சண்டையிடுபவர் வீரர் அல்ல கோபத்தின் பொது நிதாநிப்பவரே வீரர் அவர் -( புகாரி முஸ்லிம் )

செல்வமும் வயதும் அதிகரிக்க விரும்புவோர் தன உறவினரை அரவநிக்கட்டும் - ( புகாரி முஸ்லிம் )

கலிஃபா ஹஜிரத் உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் .


1 ) கலவியின்றி - சிறப்பில்லை

2 ) பெனுதலின்ரி - அறிவில்லை

3 ) பணிவின்றி - உயர்வில்லை

4 ) கொடையின்ரி - செல்வமில்லை

5 )போதுமென்ற மனமின்றி - எளிமையில்லை

6 ) நிம்மதியிண்டி - மகிழ்ச்சியில்லை

7 )இறை உதவியின்றி - தியாகமில்லை

8 )ஒழுக்கமின்றி - குணமில்லை

9 )நீதியின்றி - ஆட்சியில்லை


பதிப்பு : அதிரை FACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி