"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 டிசம்பர் 2011

லஞ்சம் கேட்ட உத்தியோகத்தருக்கு பாம்பினை காட்டி மிரட்டிய (வீடியோ) இணைப்பு

0 comments

இலஞ்சம் கேட்ட உத்தியோகத்தர்களுக்கு பாம்புகளை விட்டு நல்ல பாடம் கற்பித்துக் கொடுத்து உள்ளார் இந்திய குடிமகன் ஒருவர்.

வட இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் ரக்ஸ் அலுவலகத்துக்கு அலுவலாக சென்று இருக்கின்றார். அக் காரியத்தை முடித்துக் கொடுக்கின்றமைக்கு இலஞ்சம் தரும்படி கோரியுள்ளார் உத்தியோகத்தினர். இதனால் கோபமடைந்த பாம்பாட்டி தன்னிடம் இருந்த பாம்புகளை அவிழ்ந்துவிட்டு அலுவலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

எஐமானனின் கட்டளைப்படி தாக்குதலை ஆரம்பிக்க பாம்புகள் அலுவலகத்தின் தரை மீது படை எடுத்து நின்றன.

அதிர்ச்சியில் உறைந்து போன உத்தியோகத்தர்கள் மேசை மீது ஏறி நின்று தங்களை காப்பற்றிக் கொண்டனர். பின்னர் பொலிஸாரும், ரக்ஸ் அலுவலக சிற்றூழியர்களும் சேர்ந்து பாம்புகளை ஒருவாறு பிடித்து பையில் அடைந்தனர்.

இதன்போது எவரும் பாதிப்படையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




thanks : பரிஸ்தமிழ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி