அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமனைத்தெருவை சார்ந்த (செய்குனா) மர்ஹூம் முஹம்மது ஹசன் அவர்களின் மகனும்,மர்ஹூம் M.H. அஷ்ரஃப்,மற்றும் M.H.ஷம்சுதீன் ஆகியோரின் காக்காவும், அப்துல் ரஜ்ஜாக் (ஜித்தா), இஸ்ஸத்தீன்,ஆகியோரின் மாமனாரும், அஹமதுஅலி(ஜித்தா),ரஃபீக்,ஹசன் ஆகியோரின் மாமாவுமாகிய, M.H.அஹமது இப்ராஹீம் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக
அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப் படும்