"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
21 ஏப்ரல் 2012

யாரு...யாரு...

0 comments

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன்
Join Only-for-tamil
அதிர்ஷ்டசாலி

இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்
Join Only-for-tamil
புத்திசாலி



மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்
Join Only-for-tamil
தைரியசாலி



நான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன்
Join Only-for-tamil
அனுபவசாலி



வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?
=
=
=
=
=
=
யாரு...
=
=
=
=
=
=

ஹ்ம்ம்ம்...சொல்லுங்க

யோசிச்சி சொல்லுங்க..

உங்க யூகம் சரிதான்... "ளி" எழுத்துல முடியுற மாதிரி ஒரு பேர் சொல்லுங்க..

சொல்லமாட்டீங்களே...


தெரிஞ்சாலும் சொல்லமாட்டீங்களே..


சரி..இருக்கட்டும் இருக்கட்டும்
வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?
Join Only-for-tamil
Join Only-for-tamil
சாதனையாளி
இது நிச்சயமா நான் இல்லீங்கோ...

Join Only-for-tamil

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி