துபையில் உள்ள பிரபல கூரியர் நிறுவனத்துக்கு பைக் மெசஞ்சர் 50 நபர்கள் தேவை உடனடி பயணம் தங்குமிடம் இலவசம் உள்ளிட்ட சலுகைகளை மேற்கண்ட நிறுவனம் அறிவித்துள்ளது .
இந்த நிறுவனத்திற்கான ஆட்கள் நேர்முக தேர்வு கூடிய விரைவில் சென்னையில் நடை பெற இருப்பதாக MJ ட்ராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்தார்
பல்வேறு நாடுகளுக்கு பணியாட்களை அனுப்பும் உரிமத்தை மத்திய அரசால் பெறப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் MJ ட்ராவல்ஸ் எனும் இந் நிறுவம் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது .
மேலதிக விபரங்களுக்கு ...
செல்லிடப்பேசி :9894555982 ,9551310938 ,தொலைப்பேசி எண்: 04373 242728Please Send the following Documents
1.CV
2.Passport Front and Back copy
3.UAE VALID Two wheeler licence
4.Experience certificate
5.Educational Certificate
6.Passport Size photo Immidiately
EMAIL: gulfjobs@mjtravels.co.in
Looking Forward to your swift reply
M.Asiff Hussain
Manager-Sourcing
M.J.TRAVELS
00919042222208
BBM:21FB6E25
நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும்