ஆஸ்பத்திரி தெரு, ஆய்ஷா ராத்தா
ஆஸ்பத்திரி தெரிவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிம் அவர்கள் மனைவியும் ஏரோ வேல்ட் ட்ராவல்ஸ், அப்துல் வாஹித், மொஹிதீன், அன்சாரி , யூசுப் ஆகியோரின் தாயார் மற்றும், மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா ராத்தா நேற்று இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரது ஜனாஸா இன்று (27-07-2011-புதன்) காலை நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது.