புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முஹம்மத் தம்பி ஹாஜியார் அவர்களின் மகனும், மர்ஹூம் அ. ஜ. கபீர் ஹாஜியார் அவர்களின் மருமகனும், ஹாஜி.மீ.மு.அப்துல்மஜீத் அவர்களின் சகோதரருமாகிய, மீ. மு. அமீன் ஹாஜியார் அவர்கள் இன்று (24.07.2011) இரவு சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்".
பதிப்பு : உங்கள் சகோதரன்நன்றி : அதிரை எக்ஸ்பிரெஸ்