இன்று 16 ஆகஸ்ட்டு இரவு 10 ,30 மணி அளவில் உம்ராக்கு ஹோமினி பஸ் புறபட்டது.
நமது உரு சகோதரர்கள் உம்ரா செல்வதர்க்காக் தேரா துபை கோல்டு சூக்கு
பஸ் ஸ்டாப்புக்கு வருகைதந்தார்கள்.
இவர்களை வலி அனுப்புவதுக்காக ஏறலான அதிரை வாசிகள்
வந்து வலி அனுப்பி வைத்தார்கள் .

காணொளி,புகைப்படம் : உதவி :ஹபீப் ரகுமான் (துபை)