இதில் திமுக சார்பில் அப்துல் காதர் அவர்களும் அதிமுக சார்பாக பிச்சை அவர்களும் போட்டியிட்டனர்.21 உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவருக்கு ஒரு ஒட்டு விகிதம் மொத்த ஓட்டுக்கள் 22 ஆகவே பன்னிரண்டு ஓட்டுக்களை யார் பெறுகின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் .அதுமுக செயலாளர் பிச்சை 12 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
29 அக்டோபர் 2011
துணைத் தலைவராக திரு.பிச்சை அவர்களுக்கு வாய்ப்பு அளித்தார்கள்...
நமது ஊரில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் வெற்றி பட்டவர்களின் துணை தலைவர் தேர்வு 29-10-2011 இன்று நடைப்பட்டது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி