6 மாத குழந்தை ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சை அல்லாஹ்வின் நாட்டப்படி இன்று 03 - 11- 2011 காலை : 8 மணியில் இருந்து மதியம் : 3 : 30 மணி வரை நடந்து முடிந்தது என்று அவரது தந்தை இடம் மூலம் தகவல் கேட்டு தெரிந்து கொண்டோம்.
உதவி வேண்டி நமது இணைய தளத்தில் பதிவு செய்தோம், பலரும் பார்த்து அதிரை ஃபேக்ட்க்கும்
மெயில் வந்தது, நேரடியாக பணம் அனுப்பி வைத்ததாக சிலர் தகவல் தந்தார்கள். சிலர் நேரடியாகவும் கொடுத்தார்கள் என்று தொடர்பு கொண்டபோது தெரிவித்தனர் ,நமது அதிரைஃபேக்ட் தொலைபேசி எண்ணுக்கு பேசி சிலர் பணம் தந்தார்கள், அதிரைஃபேக்ட்க்கு வந்த பணத்தை அனுப்பி விட்டோம்.
மேலும் குழந்தை இன்னும் 15 நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினார்கள்.
இருதய அறுவை சிகிச்சைக்கு முன்பணமாக Rs.1,50,000/- பணம் செலுத்தி இருக்கிறார்கள். மேலும் Rs.70,000/- க்கு மேல் பணம் தேவை படும் என்பதாக கூறினார்கள்.
மேலும் உதவி செய்ய விரும்புவர்கள் கீழ் காணும் முகவரிக்கு பணம் அனுப்பி தாருங்கள் என்று கேட்டு கொள்கிறோம்.
மேலும் தகவல் அறிய விரும்புவோர்/ இந்த குழந்தையின் சிகிச்சைக்காக
பணம் அமீரகத்தில் கொடுக்க விரும்புவோர் தொடர்புக்கு:
முஹம்மது இஸ்மாயில் - 050 7060943
நேரிடையாக அனுப்ப விரும்புவோர்
BANK ACCOUNT DETAILS:
BANK NAME: KARUR VYSYA BANK
ADDRESS: VARATHARAJA COMPLEX
DINDIGUL DISTRICT, TAMILNADU, INDIA, PINCODE:624001
A/C HOLDER NAME : MOHAMED RAFIC.A
BANK A/C NO: 1128155000139512
INDIA TELEPHONE: 00919940750808