(10/11/2011) அன்று கீழத்தெருவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின. அதற்க்கு இன்று(13/11/2011) அரசு உதவித்தொகையை பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அமலநாதன் பாதிக்க பட்ட சகோதரி முத்து நாச்சியா ,சகோதரி பரிதா அம்மாள் ,சகோதரி பாத்திமா உள்ளிட்டவர்களுக்கு தலா 5000 ரூபாயும் சகோதரி ரசிதா விற்கு 2500 ரூபாயும் மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணைத்தலைவர் பிச்சை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
thanks : adirai.in