அதிரை பைத்துல்மாலில் ரூ.1000 செலுத்தி உறுப்பினராவதன்மூலம் இதன் தொடர்ச்சியான நல்லறங்களில் உங்களுக்கும் நன்மை கிடைக்கும். நமதூரில் உள்ளவர்கள் 10,000 பேர் தலா ரூ.1000 செலுத்தினால் இன்ஷா அல்லாஹ் வட்டியில்லா கடனுதவி திட்டத்தைப் பரவலாக்கி மார்க்கம் வெருக்கும் வட்டியிலிருந்து நமதூர் மக்களை தடுக்கலாம்.
இன்றே உங்களது பங்களிப்பை அதிரை பைத்துல்மால் அல்லது அதன் கிளை நிர்வாகிகளிடம் செலுத்தி நன்மையில் முந்திக்கொள்ளுங்கள்.