கீழத்தெருவை சார்ந்த முகமது இஸ்மாயில் அவர்களுடைய மகனும் கடற்கரைதெரு தாஜுதீன் லெப்பை ,கீழத்தெரு கலிபுல்லா லெப்பை அவர்களின் தம்பியும் மேலதெரு பெரிய ஜும்மா பள்ளியின் இமாம்களின் ஒருவரான அகமது அன்சாரி (55) அவர்கள் இன்று காலை9:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமாகிவிட்டார்கள் இன்னா...அன்னரில் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என அன்னாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
அன்னாரின் பிழை பொறுத்து ஜன்னத்துல பிஃர்தவ்ஸ் எனும் சொர்க்க பூஞ்சோலையை வழங்கிட அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக .