"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 பிப்ரவரி 2012

விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

0 comments
பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றை காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.


குவாலியரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் கல்வி நிலையத்தில் டூரிஸம் மேனேஜ்மெண்ட் முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 3.

பெங்களூரில் உள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் எஜுக்கேஷன், டெவலப்மெண்ட் துறைகளில் எம்.ஏ. படிப்பில் சேரவிண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10.

துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் கல்வி நிலையத்தில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 12.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் பெற வேண்டிய கடைசி தேதி : பிப்ரவரி 13.

கில இந்திய அளவில் நடைபெறும் கால்நடை மருத்துவப் படிப்புக்கான (AIPVT) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 15.

பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.

AIEEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.

விவசாயப் படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு (AIEEA) எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 15.

குஜராத், காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்முனைவோர் வளர்ச்சிக் கல்வி நிலையத்தில், பல்வேறு முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 18.

சென்னையில் உள்ள லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (LIBA) கல்வி நிலையத்தில் முதுநிலை மேனேஜ்மெண்ட் டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20.

விமானப்படை பொது நுழைவுத் தேர்வு (AFCAT)நடைபெறும் நாள் : பிப்ரவரி 26.

ங் இந்தியா ஃபெல்லோஷிப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 28.

புது தில்லியில் உள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சில் கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 28.

கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28.

புனேயில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கல்வி நிலையத்தில் பல்வேறு முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 29.

ஆக்கம் : அஷ்ரப்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி