அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) லண்டனில் ஏற்படுத்தப்பட்டபின் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டம் 29-01-2012 அன்று சகோ.இம்தியாஸ் இல்லத்தில் (Croydon) நடைபெற்றது, அதன் கலந்துரையாடலின் காணொலியை கீழே காணவும்……!
இங்கணம்
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
அமீரகம்