
அஸ்ஸலாமு அலைக்கும்...
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை கனி அவர்களின் மகளும், மர்ஹூம் A.S.B. முஹம்மது அப்துல்காதர் அவர்களின் மனைவியும் மர்ஹூம் ஹிதாயத்துல்லா, ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரியும், முஹம்மது மொய்தீன், அஹமது மன்சூர், பரகத் அலி, இவர்களின் தாயாரும் பாவா பஷீர், ஹாஜா மொய்தீன், முஹம்மது தய்யுப் அவர்களின் மாமியாரும் ஆகிய ஹாஜிமா சின்ன தாயார் அம்மா அவர்கள் இன்று மதியம் 12 மணி அளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணி அளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:- அபூபக்கர் - அமேஜான்.