அஸ்ஸலாமு அலைக்கும்
மேலத்தெருவை சேர்ந்த கட்ட ஹாஜாலாவுதீன் அவர்களுடைய சகோதரியும் கு.மு.முஹம்மது சரிப் அவர்களுடைய தாயாருமாகிய சேக்தாவுத் அம்மாள் இன்று மாலை இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா
இன்று இரவு 8 மணிக்கு மேலத்தெரு பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.
தகவல்:-TIYA