நடுத்தெரு கீழ் புரத்தை சாந்த மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் பராக்கா அஷரப் அலி ,மர்ஹும் மீராசாஹிப் (மீயன்னா) அவர்களின் தாயரும்மான அகமது நாச்சியா(74) அவர்கள் இன்று சென்னை இல்லத்தில் காலமாகி விட்டார்கள் (இன்னா..
அன்னாரின் ஜனாசா இன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் மைலாபூர் தஸ்தஸ் தகீர் தர்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யபடுவதாக அன்னாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தகவல் : - அதிரை புதியவன்