அதிராம்பட்டினத்தில் AFCC சார்பில் மாபெரும் மின்னொளி மட்டைபந்து போட்டி கரிசல் மணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது .ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இம்மைதானத்தில் குழுமி உள்ளனர் .இந்த போட்டியில் வட்டார பகுதியில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன .
இறுதியாக வெற்றிபெறும் அணிக்கு சுழற் கோப்பையும் ரொக்க பணமும் வழங்கபடும் இந்த விளையாட்டு ஒரு இரவு ஒரு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.