நடு நிசி நேரம் பக்கத்துக்கு வீட்டு அஹமது கக்கா படுக்கையில் மூச்சு திணற தவிக்கிறார்கள். கட்டிலை சுற்றி குடும்பத்தினர் சூழ்ந்து செய்வது அரியது நிற்க மூத்த மகன் பைக்கை எடுத்துக்கொண்டு மருத்துவ உதவி நாடி விரைந்தார். பத்ர்ட்டத்துடன் டாக்டரை விசாரிக்க அங்கு உதவி மருத்துவர் மட்டும் கிடைத்ததனால் அவரை உடன் அழைத்து வந்தார்.
டாக்டர் வருவதற்குள் பெண்கள் என்ன செய்வார்கள் அக்கம் பக்கத்தில் அனுபவமுள்ள பாட்டி சொல்லைக்கேட்டு காக்காவின் நெற்றியில் மாவு தூவி வியர்வையை அடக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் ஹர்ட் அட்டாக் வரும்போது குபு குபுவென்று வியர்க்குமாம். ஜூனியர் டாக்டர் வந்தார். எதோ அவருக்குதெரிந்த சில முதலுதவிகள் மற்றும் சோதனைகள் செய்துகொண்டிருக்கும்போது தலைமை மருத்துவர் வந்துவிட்டதக்கேள்விப்பட்டு ஆவலுடன் வரவேற்று "நல்லநேரதுல வந்திய டாக்டர் என்ன எதுன்னு பாருங்க".
டாக்டர் 'காக்காவின் வீட்டுக்கரவோ யாரும்மா?' என்று அழைத்து காலையிலேருந்து காக்கஎன்னென்ன சப்பிட்டங்கன்னு சொல்லுங்கம்மா என்று கேட்டதும் விடியக்கையில் நாயக்கர் கடை மெதுவடையில் தொடங்கி காளை பசியாற இறைச்சி கறி வட்டுழப்பம் டீ பத்து மணிக்கி மரவள்ளி கிழங்கு பகல் விருந்து சாப்பாடு மூனரை மணிக்கு மிக்சர் டீ அசருக்குப்பின் செக்கடிப்பள்ளி நாற்சா கொண்டக்கடலை என்று அடிக்கிக்கொண்டே போனார்கள்.
போதும்மா நிறுத்துங்க இந்த பட்டியலே நீளமானது. இப்படி இடைவிடாது தின்றால் எங்கே போட்டு அரைக்கிறது. காக்காவுக்கு ஏற்பட்டது செரிமானக்குரைவுதான் என்று கூறிவிட்டு அதற்க்கான சில வைத்தியம் செய்துவிட்டு விடை பெற்றார்.
ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது :டாக்டர் 'காக்காவின் வீட்டுக்கரவோ யாரும்மா?' என்று அழைத்து காலையிலேருந்து காக்க
போதும்மா நிறுத்துங்க இந்த பட்
- துவாவும் தர்மமும் அதிகம் செய்
யவேண்டும் - திருமறை மற்றும் நபிமணி சொல்கேட்டு அளவாக சாப்
பிட்டு சிறிது நடைப்பயிற்சியும் முறையா ன தூக்கமும் தூங்கவேண்டும். - குரான் ஓதுவதும் தெளிவான எண்ணமும் மன
அழுத்தத்தை தடுக்கும்.
நன்றி :அதிரை BBC