பாப்புலர் ஃரண்ட் ஆ ஃ ப் இந்தியாவின் சார்பாக முஸ்லீம் சமூகத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் வகையிலும் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இரத்தம் சிந்திய நமது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் அவர்களின் தியாகங்களை பெருமைபடுத்தும் விதமாகவும் இந்த வருட அணிவகுப்பை நெல்லை மேலப்பாளையத்தில் நடத்த இருந்தது
இந்த பேரணியை திடீர் என்று ரத்து செய்து மாநகர காவல் துறை அவசர அறிவிப்பு செய்ததின இதனால்அதிர்ச்சி அடைந்த PFI யின் நிர்வாகிகள் அவசர ஆலோசனை செய்து வரும் ஆகஸ்ட்டு 17 ம் நாள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்ட மிட்டுள்ளனர் .
இந்த அராஜக போக்கை கண்டிக்க அனைவரும் ஆர்பரித்து வர PFI கேட்டு கொண்டுள்ளது .