பட்டுக்கோட்டை பெஸ்ட் ஆர்த்தோ சென்டர் மற்றும் அதிராம்பட்டினம் ஃபேமிலி மார்ட் சூப்பர் மார்க்கெட், காசிம் ரியல் எஸ்டேட், சம்சுல் இஸ்லாம் சங்கம் சேர்ந்து நடத்தும் "எலும்பு கனிம சத்து கண்டறியும் இலவச முகாம்" 04 - 09 - 2011 ஞாயிற்றுக் கிழமை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மதியம் 2:00 மணியிலிருந்து மாலை 5:00 மணிவரை நடைபெற உள்ளது.மருத்துவர் சி.செ.இரவி M.S. Ortho., M.Ch., Ortho.,அவர்கள் இந்த சிறப்பு சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை இலவசமாக வழங்குகிறார்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகள், மாதவிலக்கு நின்றவர்கள், கர்ப்பப்பை சுரப்பி அகற்றப்பட்டவர்கள், தைராய்ட் சுரப்பி கோளாறு உள்ளவர்கள், தீராத முதுகு வலி மற்றும் மூட்டுவலி உடையவர்கள் இந்த சிகிச்சை முகாமில் அவசியம் கலந்து கொள்ளவும். பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவசம்.
மருத்துவ முகாம்களுக்கான டோக்கன்களை அதிராம்பட்டினம் சேது ரோட்டிலுள்ள ஃபேமிலி மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்
தொடர்புக்கு: 04373 - 242421 என்ற எண்ணில் அழைக்கவும்.
தொடர்புக்கு: 04373 - 242421 என்ற எண்ணில் அழைக்கவும்.