"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
07 செப்டம்பர் 2011

அமெரிக்காவில் வனத் தீ 280 வீடுகள் சேதம் 2 சிக்கி பேர் பலி

0 comments

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வனத்தீயில்
300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து காணப்பட்டது.

அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்ட்ராப் வனப்பகுதியில் ‌கடந்த 4-9-2011 அன்று சிறிய அளவின் வனத்தீ ஏற்பட்டது.
எனினும் அம்மாகாண பேரிடர் மேலாண்மை துறையினர் ஹெலிகாப்டர் மூலம் ரசாயணப்பொடிகளை தூவி தீயை எரிய விடமால் அணைத்தனர்.
எனினும் காற்றின் வேகம் அதிகரித்துவந்ததால் தீ மளமளவென பரவி வந்தது.
இதனால் டெக்ஸாஸ் மாகாணத்தின் வனப்பகுதியில் 280க்கும் மேற்பட்ட
வீடுகள் தீயில் கருகி போனது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி பலியாயினர்.
தொடர்ந்து தீ வேகமாக பரவி வருவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த
வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றார்கள்.

அதிரைfact க்காக அமெரிக்காவிலிருந்து"
தகவல் :அதிரை சேக்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி