நேற்றும்(22/09/2011) அதே புதுப்பட்டினத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் பெரும் கலவரம் வெடித்தது. இதனை கண்டித்து இன்று(23/09/2011)அதிரையில் ஜும்மா தொழுகைக்கு பின் (கட்டப்படாத) பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் கண்டன உரையும் நடந்தது.
முன்னதாக துலுக்கா(தக்வா)பள்ளியிலிருந்து பேரணியாக சென்றனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கார் அவர்கள் புதுப்பட்டினம் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் சேகரித்த செய்திகள் சமுதாய மக்கள் ரிப்போர்டர் வார இதழில் வெளியாகும்!
நன்றி:அதிரை post