"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
14 அக்டோபர் 2011

மருத்துவ உதவி வேண்டி...!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்,

"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன் 5:32)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சகோ.பிலால் என்கிற சகோதரருக்கு இரண்டு (Kidney) கிட்னியும் செயல்யற்று (Failure) போகி டயால்லிஸ் (Dialysis) சிகிச்சை செய்துவருகிறார்கள்.

சகோ.பிலால்-க்காக அவருடைய குடும்பத்தில் ஒருவர் கிட்னி தானம் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த ஆறுவை சிகிச்சைகான மருத்துவ செலவு ரூ.4 லட்சம் வரை ஆகும்.

ஆகவே சகோதர்களே,தாய் தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சகோதரருக்கு உங்களுடைய பொருளாதார உதவியை வாரி வழங்குமாறும், மேலும் அவருக்காக துவா செய்யும்மாறும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.

பொருளாதார உதவி செய்வோர் கீழகண்ட நபரை தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு: சகோ. ஃபாஜல் உசேன் - 0091 944 206 7911


A/C NO: 6186 0103 5564

NAME: M.I. FAZAL HUSSAIN

BANK: ICICI BANK

BRANCH: PORTONOVO

PORTONOVO (PARANGIPETTAI)

CUDDALORE DISTRICT

TAMILNADU - INDIA
அன்புடன்,
முஹம்மது இஸ்மாயில்,
துபை.



Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி