நமது ஊரைசேர்ந்த முன்று வாலிபர்கள் தாஞ்சவூர் போயிட்டு வரும்
வரும் பொழுது ஒரத்த நாடு அருகில் உள்ள ஆற்றை பார்த்தவுடன்.
ஆற்றின் அலைகள் போல் மனம் துள்ளி ஆற்றில் பாய்ந்தார்கள்.
வெள்ளம் திடீர்ந்து சூழ்ந்துக் கொண்டது .
இதில் ஒருவர் மட்டும் சிக்கி காணமல் போனார்.26-9-2011
இவர் MSM.நகரை ஷப்னம் காம்ப்ளக்ஸ் அவர்களின்
குடுபத்தை சார்ந்தவர் நிஜாம் அலி இதுவரை காணவில்லை.
இவரை தேடும் பணி தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஷாலாஹ் இவர் திரும்பி வருவதற்கு அல்லாஹுவிடம் துஆ செய்துக் கொள்ளுங்கள்