"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
18 செப்டம்பர் 2011

முஸ்லிம் பட்டதாரிகள் தேவை...

0 comments

அல்லாஹ்வின் திருபெயரால்

அஸ்ஸலாமு அழைக்கும்...

அன்புள்ள சகோதரர்களே, இன்ஷா அல்லாஹ் வருகின்ற கல்வி ஆண்டு முதல் அம்மாபட்டினம் -தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் அன்னை ஹதீஜா மகளிர் இஸ்லாமிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல் படவுள்ளது . மார்க்க கல்வி , உலக கல்வி , கணிபொறி பயிற்சி ,பொது அறிவு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் செயல்பட உள்ளது.தற்பொழுது பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது Msc, Med பயின்ற மார்க்க பற்று உள்ள முஸ்லிம் பட்டதாரிகள் தேவை .கல்லூரி முதல்வர் பொறுப்புக்கு Mphil Phd தகுதி உள்ள முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை , விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரி -ஐ தொடர்பு கொள்ளவும்
CMN SALEEM
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
126/64,தம்பு செட்டி தெரு ,மண்ணடி,
சென்னை -01
அலைபேசி :+919382155780

*thanks & regards,*
*M.IMRAN KAREEM
+971559739408
+971502695780
imran.mik67@yahoo.com
imran2mik@gmail.com
imran_usooff2001@yahoo.co.in
imranmy@hotmail.com

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி