பலரும் தங்கள் வைத்திருக்கும் கைபேசியை அதிகமாக அரட்டை அடிப்பதிலும், குறுஞ்செய்தி அனுப்புவதிலும்,கேம்ஸ் விளையாடுவதிலுமே பயன்படுத்துகின்றனர்.
கைபேசியில் இணைய இணைப்பை பயன்படுத்தினாலும் அதிலும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அறிவுக்களஞ்சியமான விக்கிபீடியாவை உங்கள் கைபேசியில் எளிதாக பயன்படுத்தலாம்.
விக்கிப்பீடியா(Wikipedia) என்பது தளையற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு இலவச வலைத்தளம் மற்றும் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும்.
இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிபீடியா அறக்கட்டளையின் திட்ட ஆதரவுடன் உருவானது. விக்கி+பீடியா என்ற இதன் பெயர் இரு சொற்களின் பொருள் இணைக்கும் ஒரு கூட்டுச்சொல் ஆகும்.
ஆங்கிலத்தில் பயன்படுத்த http://en.mobile.
தமிழில் பயன்படுத்த http://ta.mobile.