"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 செப்டம்பர் 2011

உயிர் காக்க உதவுங்கள் !

0 comments
மதுரையை சார்ந்த வயது சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் .

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இந்த குடும்பம் 4லட்சம் சேர்ப்பது என்பது மிகவும் கஷ்ட்டம் எப்படியாவது தனது குழந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்று தனவந்தர்களின் உதவியை நாடி நிற்கிறார்கள்.

எனவே கருணையுள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற உதவிகளையும் துஆ க்களையும் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுகொள்ள அதிரை ஃபேக்ட் கேட்டுகொள்கிறது.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி