"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
31 அக்டோபர் 2011

16 அடி புடையன் பாம்பின் வயிற்றில் பெரிய மான்

0 comments
16 அடி நீளமான புடையன் பாம்பு பெரிய மான் ஒன்றை சாப்பிடுகின்றது. இந்த மான் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் இருந்தே பாம்பை பிடித்து வரப்பட்டது.



மேலும் இப்பாம்பு கொல்லப்பட்டு அதன் வயிற்றில் இருந்து மான் மீட்க்கப்பட்டுள்ளது. இது ஒரு அதிசயமான நிகழ்வாக உள்ளது என்று அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தில் உள்ள Everglades தேசிய பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்படியான பெரிய மானை இந்த வகை பாம்புகள் கொன்று சாப்பிடுவது அபூர்வம் என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி