பாலவிநாயகம் என்கின்ற சாகுல் ஹமீது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுமூன்று ஆண்டுகளில் திருக்குரானை தமிழில் மனனம் செய்த ஓர்அதிசயம்..!
இது ஒரு அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
இஸ்லாத்தில் பிறந்த நம்மில்பலருக்கு சூரா பாதியாவின் அர்த்தம் கூட தெரியவில்லை.ஆனால் புதிதாய்இஸ்லாத்திற்கு வந்துள்ள இந்த மனிதர் வெறும் மூன்றே ஆண்டுகளில்திருக்குரானை தமிழில் மனனம் செய்துள்ளார்.
இஸ்லாத்திலே பிறந்த நாம்இவர் போன்ற புதிய இஸ்லாமியர்களிளிரிந்து பயில வேண்டியது நிறையஉள்ளது. அல்லா இவரையும், நம்மையும் மறுமை நாளில் வெற்றிபெற்றவர்களின் கூட்டத்தில் சேர்ர்ப்பனாக. ஆமின்....இவரின் ஆற்றலை அல்லாஹ் மீண்டும் அதிகப்படுத்துவானாக (ஆமீன்)