நேற்றைய நிலவரப்படி உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிரை பேரூர் மன்ற கவுன்சிலர் பதவிக்கு நபர்களும் சேர்மன் பதவிக்கு நபர்களும் போட்டியிட மனு அளித்துள்ளதாக அதிரை தேர்தல் அதிகாரி தெரிவித்தார் .
மனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிரையின் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.