
அஸ்ஸலாமு அலைக்கும் ...
நேற்று வரலாறு காணாத அரபு அமீரகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழுக்கூட்டம் அற்புதமாக நடைப்பெற்றது. அதிரை அனைத்து முஹல்லா மக்கள் முழு ஒற்றுமையுடன்,அனைவரும் தங்களின் வருகையே தந்து மகிழ்ந்துக் கொண்டார்கள், (குறிப்பிட்ட தக்கது) குடும்பத்துடன் இருபவர்கள் பெண்களையும், பிள்ளைகளையும், அழைத்து கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நிகச்சியில் கலந்துக்கொண்டோரின் எண்ணிக்கை 1000 ருக்கு மேற்ப்பட்டவர்கள் இருக்க ௬டும்.
வேலையின் காரணமாக வராதவர்களும் உண்டு,
நிகழ்ச்சினை அதிரைFACT,அதிரைஅணைத்து முஹல்லா ௬ ட்டமைப்பு, அதிரைஎக்ஸ்பிரஸ்,அதிரைநிருபர்,அதிரைBBC, மல்லிப்பட்டினம்நியூஸ்,ஆகியே இணையதளங்களில் காநோளிகாவும் பதிப்பட்டது. நிகழ்ச்சியின் மேலும் விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
ஆக்கம் : சிராஜுதீன் - MST