08 அக்டோபர் 2011
ஒற்று மொத்த சமுதாயக் குரல் நான் ...
நான் எழுதின முதல் கவிதை
அது அதிரை அணைத்து முஹல்லாவின் முதல் படி
உற்றார் உறவினர் சேர்த்துவைக்கும் நம் இஸ்லாம் மார்க்கத்தின் கடமை.
அது இறைவன் தந்த ஒரு அறிவை ...!
உற்று பாருங்கள் ஊறும் தண்ணீர் தெரியும்.
அனைத்துப் பிடியுங்கள் சமுதாயம் தெரியும்.
இறுக்கிப் பிடியுங்கள் நம் பலம் தெரியும்.
நெஞ்சில் அனைத்துப் பிடியுங்கள் இறைவன் அறிவான்.
௬டி வாழ்வோம் கோடி நன்மைக்கு.
குமிர்ந்து நிற்ப்போம் குரல் கொடுப்போம் அதிரை மண்ணுக்கு.
குறைப்பாடு தீர்ப்போம் ஒருங்கிணைந்து வாருங்கள் ஒற்றுமையாக வாழ்வோம்.
இன்ஷா அல்லாஹ் ...
ஆக்கம் : S.M.S அஸ்ரப் பிரதர்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி