இல்முதீன் மரைக்கா வீட்டை சேர்ந்தவர் அவருடைய சகோதரிக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை பார்த்து விட்ட்டு வரும்பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இல்முதீன் அவரது நண்பன் இஸ்மாயில் ஆகியோர் மீது மினி லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார்கள். .இல்முதீன் அவர்களுக்கு இடது காலில் பலத்த காயமும், இஸ்மாயில் அவர்களுக்கு கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்தார்கள். அருகில் உள்ள பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு நமது ஊரிலுள்ள ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சாவூர்க்கு சென்றார்கள்
இறைவனிடத்தில் துவா செய்யுமாறு அதிரைஃபேக்ட் கேட்டுக்கொள்கிறது.
இதுபோன்று விபத்துகள் யாருக்கும் நடக்காமல் இருக்கவும் துவா செய்யுங்கள்.