"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 அக்டோபர் 2011

மரண அறிவிப்பு ...

0 comments

புதுமனைத் தெருவை சேர்த்த மர்ஹும் o.முஹம்முது மரைக்கயார் அவர்களின் மகனும்,

மர்ஹும் (மஜ்பா)M.A. அப்துல் கபூர், M.A.ஜஃபருல்லா கான், M.A.அஸ்ரப் அலி இவர்களுடைய சகொதரரும்,

K.M.நைய்னா, A.K. தமீம் (A A M F - AIRLINK) இவர்களுடைய மாமனார்ரும் , F. ஃபிரதொஸ் இவருடைய தகப்பனாரும் மாகிய M.A பாஜுருல் ஹக் அவர்கள் 25 -10 - 2011 இன்று அதிகாலையில் சென்னை இல்லத்தில் 3 : 30 மணி அளவில் காலமாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ )"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அவருடைய நல்ல அடக்கம் ராயப்பேட்டை மையவாடியில் இன்று காலை 10.30 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி