நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் மு.க.செ.சாகுல் ஹமீது அவர்களின் மகளும் இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் பேத்தியும்,முஹம்மது ராஜிக் ,மற்றும் தமீம் அவர்களின் சகோதரியும், அப்துல் ராஜிக் (மரியம்மா வீடு ) அவர்களின் மனைவியும்மான மௌஜிதா அவர்கள் இன்று(28-11-11 ) இரவு 9 :45 மணிக்கு காலமாகி விட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்