"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
06 அக்டோபர் 2011

மரண அறிவிப்பு ...ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ..

0 comments

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ‌ஜாப்ஸ் மரணமடைந்தார். புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ‌ஜாப்ஸ் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். இவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம். ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

thanks : dinakaran

fh"intl"ranjith

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி