"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 அக்டோபர் 2011

கூகிள் Map ல் வானிலை முன்னறிவிப்பு பார்ப்பது எப்படி? (காணொளி)

0 comments

நம்மில் பலர் புதிதாக ஒரு ஊர் பயணதிற்கு திட்டமிடும் முன்பு, போகும் வழி,அதன் சுற்றி உள்ள இடங்கள், இருப்பிடத்தை சுற்றி இடங்களில் வழியை பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க Google Maps ஐ பயன்படுத்திகின்றோம்.
அதுமட்டும் இல்லாமல் கூகிள் இப்பொழுது புதிய வானிலை முன்னறிவிப்பு அம்சத்தையும் இந்த தகவளுடன் ஒருங்கிணைத்து உள்ளது.இதன் மூலம் உலகில் உள்ள அணைத்து நகரங்களின் வானிலையை அறியலாம்.

கூகுள் மேப்ஸ் மேல் வலது மூலையில் உள்ள சாளரத்தின் மீது கர்சரை நகர்த்தினால் பட்டியலில் வானிலை என்று காண்பிக்கும். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வானிலை ஐகானை கிளிக் செய்து தற்போதைய ஈரப்பதம் மற்றும் காற்று நிலைமைகள், அத்துடன் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு போன்ற விரிவான தகவல்களை ஒரு தகவல் சாளரத்தில் காண்பிக்கும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி