"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 நவம்பர் 2011

உங்கள் திறமைக்கு ஒரு சவால் !!!

0 comments

நீங்கள் அனைவரும் திறமை உள்ளவர்களே ! என்று கருதுகிறேன் இங்கு ஒரு லிங்க் கொடுத்துள்ளேன் அதை கிளிக் செய்து அதில் அமைந்து இருக்கும் மனிதன் நம் அனைவரையும் போலவர்தான்,

சவால் 1 ) இவர் உங்கள் முகத்தை பார்க்க அவர் அருகில் உள்ள சுவிட்ச் அமர்த்த வேண்டும்.

சவால் 2 ) யாருக்கும் மூக்கை தொட்டால் கோபம் வரும் ஆனால் இவருக்கு கோபம் வராது இவருடைய மூக்கை தொடணும்

இதுதான் உங்களுக்கு சவால்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி