"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
19 நவம்பர் 2011

அதிரை சூக் - வலைப்பூ ஓர் அறிமுகம்

0 comments
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


அன்பிற்கினிய அதிரைவாசிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமதூர் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய வாழ்வாதார தேடி வெளிநாடுகளில் வாழ்கிற காரணத்தால்,தாயகத்தில் தங்கள் வீடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பிற மக்களை நாட வேண்டி இருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயமே. தாயகத்தில் தங்கள் குடும்பங்களுக்கு தேவைப்படும் பொருட்களை பெறுவதுற்கு வசதிகள் இல்லை என்று கவலையுள்ளவர்ரா நீங்கள். தங்களுக்கு கவலையை இனி வேண்டாம் - அதிரை சூக் வலைப்பூ உங்கள் குடும்பங்களுக்கு இந்தியா,துபை போன்ற பகுதிகளிலிருந்து உங்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை, உங்கள் வீடுகளுக்கே கொண்டு சோர்க்கும் ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

கீழ்காணும் நாடுகளில் உள்ள எங்களுடைய முகவர்களை தொடர்பு கொண்டு உங்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களின் லிஸ்டும்,அதன் தொகையினையும் செலுத்திவிட்டால் போதும். இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு தேவையான பொருட்கள் விரைவாக தங்களுடைய வீடுகளுக்கு கொண்டு சேர்பிப்போம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இயக்குனர்,
அதிரை சூக் வலைப்பூ
மின்னஞ்சல் முகவரி: adiraisouq@yahoo.com


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி