18 நவம்பர் 2011
அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சேர்மன் அவர்கள் நடத்திய ஆலோசனை (காணொளி)
தலைமை மருத்துவர் சூரிய மூர்த்தி டச் மகப்பேறு மருத்துவர் கவுசல்யா டகோ காது முக்கு தொண்டை மருத்துவர் கார்த்திகேயன் என் எலும்பு நிபுணர் மருத்துவர் சீனிவாசன் ORTHOஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் சேர்மன் அஸ்லம் அவர்கள், ஆறு மருத்துவர்கள் இருக்கவேண்டிய மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள் இருப்பதாகவும் அதில் யுனானி மருத்துவர் ஒன்பது மதங்களுக்கு முன் சென்னைக்கு மாற்றம் ஆகி விட்டதாகவும் தலைமை மருத்துவர் கூறினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி