"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
20 நவம்பர் 2011

மரண அறிவிப்பு - அஹமது நாச்சியா- கீழத்தெரு (புதுக்குடி)

0 comments
நமதூர் கீழத்தெரு (புதுக்குடி) ஐ சார்ந்த ஹபீப் முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் அமீர் ஹம்ஸா முஹம்மது ஹனீஃபா, அப்துல் அஜீஸ், அப்துல் ரஜாக் (மீன் மார்க்கெட்) ஆகியோரின் சகோதரியும், முஜிபுர் ரஹ்மான், முஹம்மது அலி ஆகியோரின் தாயாரும் ஆகிய அஹமது நாச்சியா அவர்கள் இன்று 20-11-2011 (ஞாயிறு) நன்பகல் 12:00 மணியளவில் அவர்களது இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா குறித்த விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.



தகவல்: நவ்ஃபர் கான் - துபாய் (055-2536247)

thanks: adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி