21 நவம்பர் 2011
ஹாஜிகள் மானியம் தேவையில்லை - சகோ.ஃபாத்திமா முசாபிர் சிறப்பு பேட்டி (காணொளி)
இவ்வருடம் தமிழகத்திலிருந்து புனித ஹஜ் பயணம் வந்திருந்த ஹாஜிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகிலஇந்திய பொதுச்செயலாளரும் அதன் தமிழ் மாநில தலைவரும், மர்ஹூம் சிராஜுல் மில்லத் அ.கா.அ.அப்துல் சமது அவர்களின் மகளும், சமூக சேவகியுமான சகோதரி ஃபாத்திமா முஜஃப்பிர் அவர்களும் வந்திருந்தார்கள்.
அவர்களிடம் நம் சமுதாய பிரச்சினைகள் குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம். ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய விளக்கமான பதில். அதிரை எக்ஸ்பிரஸ் & அதிரை இன் வாசகர்களுக்காக காணொளி வடிவில் வழங்குகிறோம்.
ArtCreative Design and Custom coding
தேசியளவில் முணுமுணுக்கப்படும் ஹஜ் மானியம் பற்றிய சகோதரி ஃபாத்திமா அவர்களின் தெளிவான பதில் குறித்து வாசகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
பேட்டியின்போது அவர்களின் கணவர் முஜஃஃப்பிர் மற்றும் நமதூர் பிரமுகர் ரஃபியா ஆகியோர் உடனிருந்தனர்.
THANKS: ADIRAI.IN &ADIRAIXPIRESS
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி