"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
12 நவம்பர் 2011

முஹம்மது நபி (ஸல்) தான் கல்கி அவதாரம் ..!

0 comments


கல்கி அவதாரம் என்று அழைக்கப்படும் பாகவத புராணத்தில் உள்ள நபர் முஹம்மது நபி (ஸல்) அவ்ர்கள்த்தான் அதில் சில முஹம்மது நபி (ஸல்)அவர்களின் குன அதிசியங்கள் ஞானம்,சுயகட்டுப்பாடு,கண்ணியமிகு வம்சா வழி,ஞான வெளிபட்ட அறிவு,வீரம்,தர்ம்ம சிந்தனை,நன்றி பாராட்டும் தன்மை,அளவான வார்த்தை, மேலும் முழுமையான விளக்கம் மரியாதக்ககுறிய ஜாக்கிர் நாயக் அளித்தார்.




என்றும் அன்புடன்
சிராஜுதீன் -M.S.T

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி