கடல்கரை த்தெருவை சார்ந்த மர்ஹூம் அ.நூ, மு. சம்சுதீன் அவர்களின் மகனும் எஸ். தாஜுத்தீன் அவர்களின் காக்காவுமாகிய எஸ். இக்பால் அவர்கள் இன்று (23.11.2011) புதன்கிழமை காலை அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள். அவர்களின் மய்யித் நமதூருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"