"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 டிசம்பர் 2011

சவூதியில் உள்ள பிரபல AMCO ஹெல்த் கேர் சர்வீஸ் சென்டருக்கு உடனடி ஆட்டகள் தேவை.

0 comments
சவூதி, டிசம்பர் 11 : சவூதியில் உள்ள பிரபலமான "AMCO HEALTH CARE SERVIES " என்ற கம்பெனிக்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது:


1 Electrical engineer தேவை ஆட்கள் 5, சம்பளம் ரியால் 4000
2 Civil Engineer தேவை ஆட்கள் 5, சம்பளம் ரியால் 5000
3 Electrical Foreman தேவை ஆட்கள் 8, சம்பளம் ரியால் 1500
4 Marble Mason (Indian)தேவை ஆட்கள்10,சம்பளம் ரியால்1200
5 Plastering Mason (Nepal)தேவை ஆட்கள் 80 சம்பளம் ரியால் 700
6 Sales Manager தேவை ஆட்கள் 8 சம்பளம் ரியால் 2500
7 Technicians for car Body Repair, and car Painting (Denter Cum spray painter)
தேவை ஆட்கள்12 சம்பளம் ரியால் 1700
8 Automobile Technician (Electrical & Accessories Fitting)
தேவை ஆட்கள் 8 சம்பளம் ரியால் 1500
9 Welder தேவை ஆட்கள் 12 சம்பளம் ரியால் 1200
10 Industrial Electrician தேவை ஆட்கள் 12 சம்பளம் ரியால் 1500
11 Duct Man தேவை ஆட்கள் 8 சம்பளம் ரியால் 1300
12 Lift Man தேவை ஆட்கள் 10 சம்பளம் ரியால் 1500

இந்த பணிகளில் சேர கீழ்கண்ட தகவல் அடிப்படையில் இருத்தல் வேண்டும்:

1 ) Engineers அரபு நாடுகளில் 3 வருடம் அனுபவம் இதுத்தல் வேண்டும்
2 ) Sales Manager குறைந்தது 5 வருடம் Selling Communication Devises , Computer Accossorice இதில் அனுபவம் இதுத்தல் வேண்டும்.
3 ) தினமும் வேலை 8 மணிநேரம் ஆகும், அதில் 2 வருடம் Contract என்ற அடிப்படை யில் நடைபெறும்.
4 ) தங்குவதற்கு இலவசமாக வழங்கப்படும், சாப்பாடு இல்லை
5 ) இதில் சேர விருப்பம் உள்ளவர் தங்களுடை original passport , original Certificate , மற்றும் தங்களுடைய Bio - Data 2 செட் ஜெராக்ஸ் காப்பி ivaigalai மறக்காமல் கொண்டு வரவும்.
6 ) இந்த பனியில் சேர விரும்புவோர் வருகிற 18 .12 .2011 ஆம் தேதி நேரடி தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் அரபாத் : 99 94 95 17 27

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி