"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 டிசம்பர் 2011

கடலோர மக்களுக்கு (அதிரையிலும்) புயல் எச்சரிக்கை !!! (ஒலிச் செய்தி)!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்..

அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளுக்கு கடலோர மக்களுக்கு
(அதிரையிலும்) புயல் எச்சரிக்கை!!!

அதிராம் பட்டினம் : - நேற்று இரவு காவல்த்துறை நமதூர் மக்களுக்கு புயல் சின்னம் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

அதன் தொடர்பாக எல்லோருக்கும் அறிமுகமான K.K. ஹாஜா அவர்களிடமும்
V.O. அலுவலகத்தில் பணியாற்றும் திரு.ஆறுமுகம் விசாரித்தபோது தானே புயல் நாகப்பட்டினத்தில் வந்து கரைசேரும் , அதன் அடிப்படையில் நமது ஊரிலும் வாய்ப்பு உள்ளதால் கடலோரமக்களுக்கும் அறிவிக்கை விடுத்தார்கள்.

நாளை தானே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

8-ம் எண் புயல் எச்சரிக்கையும் விடுத்தள்ளனர், காலையில் இருந்தே மந்தமாக இருகிறது மாலையில் மலைபேயும் என்று எதிர்பார்க்கபடுகிறது .


இந்த சூழ்நிலையில் மக்களின் நலன் கருதி தானே புயல் காரணமாக தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பு மையங்கலுக்கு கொண்டுவரவேடும்.
நமதூர் சேர்மன் அவர்களுக்கு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


உள்ளூர் மட்டும் வெளிநாட்டு மக்கள் யாரும் கவலைப்படாதிர்கள் அல்லாஹ் பதுகப்பனாக (ஆமின் )


சிராஜுதீன் -MST
(அதிரை ஃபேக்ட்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி